thavadevi
செவ்வாய், 22 ஜூன், 2010
தாயும் நீயே சேயும் நீயே !
என்னை கருவாய்
சுமந்ததால் - நீ
என் தாயானாய்!
என்னக்காக மீண்டும்
பிறந்ததால் - நீ
என் சேயானாய் !
ஆம்!
என் தாயும்
நீயே!
என் சேயும் நீயே!
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)